ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி பலம் வாய்ந்த பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Related Stories: