ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி..!

சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 50 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 43 ரன்களும் எடுத்தனர்.

Related Stories: