ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் , குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Related Stories: