ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி..!

மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 78 ரன்களும், ரிக்கல்டன் 81 ரன்களும் எடுத்தனர்.

Related Stories: