2026 ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

அசாம்: ராஜஸ்தான் அணிக்கு 128 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. அசாமில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து127 ரன்கள் எடுத்தது. பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Related Stories: