உலகம் குவைத்தில் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு நின்றிருந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்!! Mar 31, 2026 ஈரான் குவைத் குவைத் குவைத்: குவைத்தில் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு நின்றிருந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குவைத் கச்சா எண்ணெய் கப்பலில் தீப்பிடித்தது.
ஈரானின் இஸ்பஹானில் உள்ள ஒரு முக்கிய வெடிமருந்துக் கிடங்கின் மீது அமெரிக்க தாக்குதல்: டிரம்ப் வீடியோ வெளியீடு..!
ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்காவிட்டால் ஈரானை முழுமையாக அழிப்போம்: கார்க் தீவு மீது குண்டுவீசுவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாகிஸ்தானில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.2,700: அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வு
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: கார்க், ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற திட்டம்; பதிலடிக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவிப்பு
போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெறும் நிலையில் ஈரான் எல்லையில் அமெரிக்க சிறப்பு படைகள் குவிப்பு: ஹார்முஸ் ஜலசந்தி, கார்க் தீவை கைப்பற்ற பென்டகன் திட்டம்
மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேலிய பல்கலை.கள் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை
மேற்கு ஆசியா போரில் ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி படையும் களமிறங்கியது: இஸ்ரேல் மீது ஏவுகணைகள் ஏவி தாக்குதல்; செங்கடல் வழித்தடம் மூடப்படும் அபாயம்
ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் குறித்த டிரம்ப், மோடி பேச்சுவார்த்தையில் எலன் மஸ்க் பங்கேற்பு? இந்தியா மறுப்பு
துபாயில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளின் கிடங்கை தாக்கி அழித்ததாக ஈரான் ராணுவம் அறிவிப்பு!