மெழுகுவர்த்திஏந்திஅதிமுகவினர்அஞ்சலி

 

தூத்துக்குடி,மார்ச்16வேடநத்தம்கிராமத்தைச்சேர்ந்த12ம்வகுப்புமாணவிகொடூரமானமுறையில்கொலைசெய்யப்பட்டதைகண்டித்தும்,உயிரிழந்தமாணவிக்குஉரியநீதிகிடைக்கவேண்டியும்மாணவிக்குஅஞ்சலிசெலுத்தும்விதமாகதெற்குமாவட்டஅதிமுகஅலுவலகம்முன்புமாவட்டசெயலாளரும்,முன்னாள்அமைச்சருமானஎஸ்.பி.சண்முகநாதன்தலைமையில்மெழுகுவர்த்திஏந்திஅஞ்சலிசெலுத்தபட்டது.இதில்மாநிலஎம்ஜிஆர்மன்றஇணைசெயலாளர்ஆறுமுகநயினார்,மத்தியகூட்டுறவுவங்கிமுன்னாள்தலைவர்சுதாகர்,அமைப்புசாராஓட்டுநரணிஇணைசெயலாளர்பெருமாள்,எம்ஜிஆர்.மன்றதுணைசெயலாளர்ஹென்றி,ஜெ.பேரவைஇணைசெயலாளர்திருச்சிற்றம்பலம்,மாணவரணிசெயலாளர்விக்னேஷ்,பகுதிசெயலார்கள்முருகன்,ஜெய்கணேஷ்,சுடலைமணி,சந்தனப்பட்டு,முன்னாள்மேயர்அந்தோணிகிரேசி,தகவல்தொழில்நுட்பஅணிஅமைப்பாளர்அருண்ஜெபக்குமார்,நிர்வாகிகள்கல்விகுமார்,நிலாசந்திரன்,பேச்சாளர்முருகானந்தம்,சொக்கலிங்கம்,சாம்ராஜ்,சகாயராஜாஉள்படபலர்கலந்துகொண்டனர்.

Related Stories: