ரூ.25லட்சம்மோசடிசெய்தஆம்புலன்ஸ்ஊழியர்கைது

 

அணைக்கட்டு,மார்ச்16அடகுவைத்தநகைகளைமீட்டுதருவதாககூறிரூ.25லட்சத்தைமோசடிசெய்த108ஆம்புலன்ஸ்ஊழியரை,போலீசார்காட்பாடியில்கைதுசெய்தனர்.வேலூர்மாவட்டம்அணைக்கட்டுஅடுத்தகெங்கநல்லூர்மேட்டுப்பட்டிகிராமத்தைசேர்ந்தவர்யோகராஜ்(28).இவர்ஊசூர்அரசுஆரம்பசுகாதாரநிலையத்தில்108ஆம்புலன்ஸில்டிரைவராகபணியாற்றிவந்தார்.கடந்தஜனவரிமாதம்3ம்தேதிவீட்டிலிருந்துவேலைக்குசென்றவர்மீண்டும்திரும்பவில்லை.இதுகுறித்தபுகாரின்பேரில்போலீசார்விசாரித்துவந்தனர்

Related Stories: