நாகர் கோ வில், மார்ச் 16 நாகர் கோ வில் வட சேரி பஸ் நிலை யத் தின் விரி வாக்க பணி கள் நேற்று தொடங் கின. வட சேரி சந்தை பகு தி யில் ஹிட் டாச்சி மூலம் தோண் டும் பணி நடந் தது.
நாகர் கோ வில் வட சே ரி யில் கிறிஸ் டோ பர் பஸ் நிலை யம் அமைந் துள் ளது. இந்த பஸ் நிலை யத் தில் இருந்து 400 பஸ் கள் இயங்கி வரு கின் றன. இந்த பஸ் நிலை யத் தை யொட்டி தனி யார் ஆம்னி பஸ் நிலை ய மும் உள் ளது. வட சேரி பஸ் நிலை யத்தை விரி வாக் கம் செய்து ரூ. 69 கோடியே 87 லட் சம் ரூபாய் மதிப் பீட் டில் நவீன ஒருங் கி ணைந்த பஸ் முனை யம் அமைக் கப் பட உள் ளது.
