தர்மபுரி,மார்ச்16தர்மபுரிநகரில்மேற்கொள்ளப்பட்டுவரும்ரூ.2.50கோடிமதிப்புள்ளதிட்டப்பணிகளுக்குநகராட்சிகூட்டத்தில்ஒப்புதல்அளிக்கப்பட்டது.
தர்மபுரிநகராட்சிகூட்டம்,நகராட்சிஅலுவலகவளாகத்தில்உள்ளஅண்ணாகூட்டஅரங்கில்நடைபெற்றது.கூட்டத்திற்குநகராட்சிதலைவர்லட்சுமிதலைமைவகித்தார்.துணைத்தலைவர்நித்யாஅன்பழகன்முன்னிலைவகித்தார்.ஆணையாளர்வசந்தாவரவேற்றார்.வருவாய்ஆய்வாளர்மாதையன்கூட்டத்தில்நிறைவேற்றவேண்டியதீர்மானங்கள்குறித்துபேசினார்.கூட்டத்தில்தர்மபுரிநகராட்சியின்2025-26ம்ஆண்டுக்கானதிருத்தியவரவுசெலவுதிட்டமதிப்பீடுமற்றும்2026-27ம்ஆண்டுக்கானவருவாய்நிதி,குடிநீர்நிதிமற்றும்கல்விநிதிகளுக்கானஉத்தேசவரவுசெலவுமதிப்பீடுதயார்செய்யப்பட்டுமன்றத்தின்பார்வைக்குவைக்கப்பட்டது.
