அதிமுகவைபோல்எங்களையும்இரையாக்கபார்த்தார்கள் திமுககூட்டணிக்குலேட்டாவந்துவிட்டோம்

 

விழுப்புரம்,மார்ச்16தமிழகத்தில்சட்டமன்றதேர்தலில்திமுககூட்டணியில்தேமுதிகவும்இணைந்துள்ளது.கட்சிதொடங்கியவரலாற்றில்முதல்முறையாகதிமுகவுடன்இணைந்துள்ளன.அதன்படிநேற்றுமதச்சார்பற்றமுற்போக்குகூட்டணிசார்பில்தமிழகமுழுவதும்நடைபெற்றஆர்ப்பாட்டத்தில்முதல்முறையாகதேமுதிகவும்பங்கேற்றது.அதன்படிவிழுப்புரத்தில்மதச்சார்பற்றமுற்போக்குகூட்டணிசார்பில்ஒன்றியபாஜகஅரசுகண்டித்துஆர்ப்பாட்டம்நடைபெற்றது.இதில்தேமுதிகமாஜிஎம்எல்ஏவெங்கடேசன்பங்கேற்றுதிமுககூட்டணிக்குலேட்டாவந்துவிட்டோம்என்றுவருத்தமாகபேசினார்.

Related Stories: