கல்வராயன்மலையில்பெரியார்நீர்வீழ்ச்சியில்நீர்வரத்துகுறைந்ததால்சுற்றுலாப்பயணிகள்ஏமாற்றம்

 

கல்வராயன்மலை,மார்ச்16கள்ளக்குறிச்சிமாவட்டம்கல்வராயன்மலையில்மேகம்,கவியம்,சிறுகல்லூர்,பெரியார்.உள்ளிட்டஐந்துக்கும்மேற்பட்டநீர்வீழ்ச்சிகள்உள்ளன.மேலும்படகுகுளமும்,சிறுவர்பூங்காவும்உள்ளது.இதனால்நீர்வீழ்ச்சிகளில்குளித்துமகிழவும்படகுசவாரிசெய்யவும்கள்ளக்குறிச்சிசுற்றுவட்டாரபகுதி,கடலூர்,புதுச்சேரி,சென்னைஉள்ளிட்டபல்வேறுபகுதிகளில்இருந்துஏராளமானசுற்றுலாப்பயணிகள்தினசரிவந்துசெல்கின்றனர்.இந்நிலையில்தற்போதுகவியம்,மேகம்போன்றநீர்வீழ்ச்சிகளில்குளிக்கசுற்றுலாப்பயணிகளுக்குதடைவிதிக்கப்பட்டுள்ளதால்பல்வேறுமாவட்டங்களில்இருந்துஆர்வமாகவரும்சுற்றுலாப்பயணிகள்பெரியார்நீர்வீழ்ச்சியில்மட்டுமேகுளித்துவிட்டுசெல்கின்றனர்.

Related Stories: