இரவு10மணிமுதல்காலை6மணிவரைஒலிபெருக்கிபயன்படுத்ததடை

 

புதுச்சேரி,மார்ச்16இரவு10மணிமுதல்காலை6மணிவரைஒலிபெருக்கிபயன்படுத்ததடைவிதிக்கப்பட்டுள்ளது. சேரிசட்டமன்றதேர்தலுக்குதேர்தல்தேதியைதேர்தல்ஆணையம்அறிவித்துள்ளது.அதன்படிவேட்புமனுதாக்கல்இன்றுதுவங்குகிறது.வரும்24ம்தேதிபரிசீலினையும்வரும்9ம்தேதிவாக்குப்பதிவுநடைபெறுகிறது.இதனால்அரசியல்கட்சிகள்தொகுதிபங்கீடுகளைமுடித்துவேட்பாளர்கள்பட்டியலைவிரைவில்அறிவிக்கஉள்ளது.இங்குசுயேட்சைகள்ஆதிக்கம்அதிகம்என்பதால்கடந்தசிலநாட்களாகபரிசுபொருட்கள்மற்றும்நலத்திட்டஉதவிகளைவழங்கிவாக்காளர்களைசந்தித்துவருகின்றனர்.தேர்தல்தேதிஅறிவிக்கப்பட்டுள்ளதால்தேர்தல்நன்னடைத்தைவிதிமுறைகள்நேற்றுமுதல்துவங்கிவிட்டது.கட்சிகள்மற்றும்சுயேட்சைகள்தேர்தல்பிரசாரங்கள்விதிமுறைகள்குறித்துமாவட்டதேர்தல்அதிகாரிகள்அறிவித்துள்ளனர்

Related Stories: