குளச்சல் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை மீனவர் கைது

 

குளச் சல், மார்ச் 16 தூத் துக் குடி மாவட் டம் அண்ணா குடி யி ருப்பு வடக்கு கடற் கரை பகு தியை சேர்ந் த வர் அலெக்ஸ் (44). மீன் பி டித் தொ ழில் செய்து வரு கி றார். தற் போது இவர் மண வா ளக் கு றிச்சி சாத் தன் விளை பகு தி யில் குடும் பத் து டன் வசித்து வரு கி றார். இவ ருக்கு குளச் சல் பகு தியை சேர்ந்த மீன வர் ஒரு வ ருடன் பழக் கம் ஏற் பட் டுள் ளது. இரு வ ரும் நண் பர் க ளாக பழகி வந் துள் ள னர். இந்த நிலை யில் நேற்று முன் தி னம் அலெக்ஸ் குளச் ச லில் உள்ள நண் பர் வீட் டிற்கு சென் றுள் ளார்.

Related Stories: