சொல்லிட்டாங்க…

* நாடெங்கும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், இப்போது எஸ்மா சட்டத்தைத் திணிக்கும் மோடி அரசின் போக்கை கண்டிக்கிறோம். – விசிக தலைவர் திருமாவளவன்

* சமையல் காஸ் தட்டுப்பாட்டால் மக்கள் பயப்பட தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்கள். பிரச்னைகளை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்ளும். – பிரதமர் மோடி

Related Stories: