கூடலூர் அருகே தேவர் சோலை காரக்குன்னு பகுதியில் யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு

 

 

கூடலூர்: கூடலூர் அருகே தேவர் சோலை காரக்குன்னு பகுதியில் யானை தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். தேவர் சோலை பஜார் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்களை யானை தாக்கியது; கரடுமுரடான தேயிலைத் தோட்டத்தில் சிக்கிய ரவி, லிங்கராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்களை எடுக்கவிடாமல் வனத்துறை, காவல் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கூடலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் யானை தாக்கி உயிரிழப்புகள் அதிகரிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: