ராமேஸ்வரம் மீனவர் 9 பேர் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி டோக்கன் பெற்று பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று மாலையில் ஓலைக்குடா எதிரே இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, அப்பகுதிக்கு திடிரென வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து 9 பேரை கைது செய்தனர்.

Related Stories: