சொல்லிட்டாங்க…

* பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லா தோழர் நல்லகண்ணு நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தல் முடிந்து, விருப்பப்பட்டால் கூட்டணியில் தொடரலாம். இல்லையெனில் அவரவர் கொள்கைப்படி செயல்படலாம். – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Related Stories: