குற்றம் நெல்லையில் மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள் Feb 25, 2026 நெல்லா வசந்தா Manur நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் அருகே மாமியார் வெள்ளையம்மாளை வெட்டிக் கொன்ற மருமகள் வசந்தா கைது செய்யப்பட்டுள்ளார். ஓயாமல் திட்டிக் கொண்டிருந்ததால் மாமியார் வெள்ளையம்மாளை வெட்டிக் கொன்றதாக மருமகள் வசந்தா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நீட் தேர்வுக்கு படிக்க கட்டாயப்படுத்தியதால் தந்தையை சுட்டு கொன்று துண்டு துண்டாக்கிய மகன்: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகாரிகளை குறிவைத்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாக மிரட்டி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு
பாலியல் தொழிலாளிகள் என அழைத்து அருணாச்சல மாணவிகள் மீது இனவெறி தாக்குதல்: டெல்லி போலீசார் வழக்கு பதிவு
ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் பதுக்கிய 4 நாட்டு துப்பாக்கிகள், 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
வீட்டை காலி செய்யும் விவகாரத்தில் தகராறு வீட்டு உரிமையாளர் கொலையில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு