தூத்துக்குடி, பிப். 24: தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முரளிதரன், கனிமொழி எம்பியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினராக முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர், கனிமொழி எம்பியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் ரஞ்சிதம் ஜெபராஜ், குமார முருகேசன், ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் கனிமொழி எம்பியிடம் வாழ்த்து
- விமான நிலைய ஆலோசனைக் குழு
- கனிமொழி
- தூத்துக்குடி
- முரளிதரன்
- தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழு
- முன்னாள்
- மாநகர மாவட்ட காங்கிரஸ்
- ஜனாதிபதி
- தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழு...
