தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

 

சென்னை: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட உள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் . voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணைய செயலியில் பெயர்களை சரிபார்க்கலாம்

Related Stories: