ரஷ்ய உளவுத்துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு

 

மாஸ்கோ: ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் மூத்த ராணுவ உளவுத் துறை அதிகாரி விளாடிமிர் அலக்ஸியேவ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள தனது குடியிருப்பு முன்பு அலக்ஸியேவ் நின்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அலக்ஸியேவ் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Related Stories: