பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உடல்நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஹெச்.ராஜா உடல்நலம் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

Related Stories: