கியூபா விவகாரத்தில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி

வாஷிங்டன் : கியூபா விவகாரத்தில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். கியூபாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளுக்கு எதிராகப் புதிய வரி விதிக்க அனுமதிக்கும் நிர்வாக உத்தரவிலும் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், கியூபாவிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Related Stories: