உலகம் தென்னாப்பிரிக்காவில் மினி பஸ்- லாரி மோதி 11 பேர் பலி Jan 30, 2026 தென் ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் குவாசுலு நடால் மாகாணம் டர்பன் ஜோகன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் குவாசுலு நடால் மாகாணம், டர்பன் அருகே பயணிகளை ஏற்றி கொண்டு மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மினி பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்; உக்ரைன் மக்களை விட உங்க வர்த்தகம் முக்கியமா..? அமெரிக்க அமைச்சர் ஆவேசம்
‘ஸ்பைடர்மேன்’ படத்துக்கு குரல் கொடுத்த மெக்சிகோ நடிகர் 38 வயதில் மர்ம மரணம்: காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழப்பம்
பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்ய வேண்டும் குடிமக்கள் பாதுகாப்பிற்காக இந்தியா எதையும் செய்யும்: ஐநாவில் இந்திய பிரதிநிதி ஆவேசம்
15வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
கனடா பிரதமரைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் இன்று சீனா செல்கிறார்: அதிபர் டிரம்பின் கோபத்திற்கு ஆளாவாரா?
பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்தியா தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது: ஐ.நா.வில் நிரந்தர பிரதிநிதி கடுமையான பதிலடி
வர்த்தகம், பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்; இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்று ஒப்பந்தம்: இறக்குமதி வரியை குறைத்து ஒன்றிய அரசு அதிரடி