பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், 3 நாள்கள் அரசுமுறை பயணமாக சீனா செல்கிறார். 2018ம் ஆண்டுக்கு பிறகு பிரிட்டன் பிரதமர் சீனா செல்வது இதுவே முதல்முறையாகும். சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங் ஆகியோரை பிரிட்டன் பிரதமர் சந்தித்து பேசவுள்ளார்
