தென் கொரிய பொருட்களுக்கு 25% வரி டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தக கட்டமைப்பை தென் கொரிய நாடாளுமன்றம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தென் கொரியா தாமதப்படுத்தி வருதால் தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% முதல் 25% வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

Related Stories: