தஞ்சை செங்கிப்பட்டியில் டெல்டா மண்டல திமுக மகளிர் மாநாடு: முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!

தஞ்சை: தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்று வரும் டெல்டா மண்டல திமுக மகளிர் மாநாட்டிற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இம்மாநாட்டில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். துணை பொது செயலாளர் எம்பி கனிமொழி தலைமை வகிக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

Related Stories: