சென்னை: குமரிஅனந்தனின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணி என்று சொல்லக்கூடாது, அது பாஜ கூட்டணி தான். டெல்லி கூட்டணி என்றே அழைக்கலாம். திமுக கூட்டணி என்பது தமிழ்நாடு கூட்டணி. இந்த தேர்தல் என்பது டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் நடக்கின்ற ஒரு சித்தாந்த போர் ஆகும். இவ்வாறு செல்வப் பெருந்தகை கூறினார்.
இந்த சட்டப்பேரவை தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் நடக்கும் சித்தாந்த போர் செல்வப்பெருந்தகை பேட்டி
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செல்வப்பெருந்தகை
- சென்னை
- குமாரி ஆனந்தன்
- தமிழ்நாடு காங்கிரஸ்
- சத்தியமூர்த்தி பவன்
- அஇஅதிமுக
- பாஜக…
