பாக்.- வங்கதேச அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானும் வங்கதேசமும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் மற்றும் வங்கதேச வெளியுறவு அமைச்சர் முகமது தவ்ஹீத் ஹோசைன் ஆகியோர் நேற்று தொலைபேசியில் பேசினர். இஷாக் தார், முகமது தவ்ஹீத் ஆகியோர் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பிற துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

Related Stories: