ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்!

 

வாஷிங்டன்: ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளை அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழித்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கவில்லை என்றும், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்களை தொடர்ந்தால் அதையும் விட்டுவைக்க மாட்டேன் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: