ஓமன் நாட்டின் சோஹர் நகரில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு: 10 இந்தியர்கள் காயம்

ஓமன் நாட்டின் சோஹர் நகரில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 இந்தியர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 5 பேர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: