டெஹ்ரான் மீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்

 

டெஹ்ரான்: டெஹ்ரானில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியது. ஈரானின் கராஜ் நகரம் மீதும் இஸ்ரேல் விமானங்கள் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தின. டெஹ்ரானின் பல பகுதிகளில் மக்களை வெளியேறுமாறு எச்சரித்துவிட்டு குண்டு வீசி இஸ்ரேல் விமானங்கள் தாக்கியது.

Related Stories: