அரசியல் ஓபிஎஸ் எங்களுடன் வருவார்: டிடிவி தினகரன் Jan 23, 2026 OPS டி.டி.வி.தீனகரன் சென்னை அமுகா பொதுச்செயலர் டிடீவி தின மலர் பன்னீர்செல்வம் சென்னை: ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என அவர் நினைத்தால் நிச்சயம் எங்களுடன் வர வேண்டும் என்றும் கூறினார்.
உட்கட்சி பூசல் எதிரொலி; விழுப்புரம் பாஜ தலைவர் கார் கண்ணாடி உடைப்பு: மாநில நிர்வாகி மீது போலீசில் புகார்
மதிப்பிற்குரிய அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதுடன் ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம் – டிடிவி தினகரன் உரை
2026ல் மக்கள் அளிக்கின்ற தீர்ப்பில் ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்: சட்டப்பேரவையில் சுந்தர் எம்எல்ஏ பேச்சு
டெல்லி நீதிமன்றத்தில் பரபரப்பான விசாரணை; அதிமுக கொடி, சின்னம் யாருக்கு சொந்தம்?.. விரிவான ஆய்வு நடத்தி வருவதாக ஆணையம் பதில்
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இத்தகைய சட்டவிரோத செயல், பிரதமர் பதவிக்கு இழைக்கப்படும் அவமரியதை: ராமதாஸ் காட்டம்
அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை : பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றம்
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தை முடிவதற்குள் முடிவு அறிவிப்பேன் : ஓ.பன்னீர்செல்வம்
தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளோம்: மாணிக்கராஜா