அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை : பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றம்

சென்னை : நீதிமன்ற உத்தரவுப்படி, அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதை உறுதி செய்யும் சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேறியது. இதன்மூலம் ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அத்தகைய முன்னுரிமையை பெற விண்ணப்பிக்க முடியும்.

Related Stories: