அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த போதும் எடப்பாடி பெயரை கூற டிடிவி தினகரன் மறுப்பு!!

சென்னை : அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்தபோதும் எடப்பாடி பெயரை கூற டிடிவி தினகரன் மறுத்துள்ளார். என்.டி.ஏ. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார். எடப்பாடியின் பெயரை கூட உச்சரிக்க டிடிவி தினகரன் மறுப்பதால் எடப்பாடி எதிர்ப்பில் அவர் உறுதியாக உள்ளார். சென்னையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அளித்த பேட்டியில், “என்டிஏ குடும்பத்திற்கு டிடிவி தினகரன் திரும்பியுள்ளார்; அவரின் ஆளுமை மற்றும் களப்பணி சிறப்பானது,” என்றார்.

Related Stories: