முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்!!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆதரவாளர்களுடன் வந்து திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம். திமுகவில் இணைவதற்கு முன்பு தனது எம்.எல்.ஏ. பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வைத்திலிங்கம், ஒ.பி.எஸ். ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

Related Stories: