அரசியல் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம்! Jan 21, 2026 மீ. வைதிலிங்கம் சென்னை ஓ. மீ. எம். எல். ஏ. வைத்திலிங்கம் சென்னை: ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவிடம் ஓ.பி.எஸ். ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ராஜினாமா கடிதம் வழங்கினார்.
ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடி மதிப்பிலான முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை : திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் பேட்டி
ஆளுநரின் அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது: முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் அதுதான் தமிழ்நாட்டின் வழக்கம்; அமைச்சர் ரகுபதி விளக்கம்
பேரவையை விட்டு வெளியேறிய சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு… ஒன்றியத்தில் இருந்து ஸ்கிரிப்ட் முந்தைய நாளே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வந்துவிட்டதா? ஆர்.எஸ்.பாரதி பேட்டி