சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைகூட்டம் கூட்டம் நடைபெறுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது
