சென்னை: சென்னையில் நாளை காலை பியூஷ் கோயல் தலைமையில் பாஜக நிர்வாகிகளின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்துகிறது. 4 நாள் பயணமாக இன்று இரவு 10.30 மணிக்கு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வருகிறார். நாளை காலை 10 மணிக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக தலைவர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை; 22ஆம் தேதி அதிமுக-பாஜக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.
