சொல்லிட்டாங்க…

* கூட்டணி தர்மத்தின் அடிப்படையிலேயே, அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைப்பதற்காக பாஜ முயற்சி செய்கிறது. அதில் தப்பு இல்லை. – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

* அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே சிதைத்த அதிமுக, இப்போது தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடித்து எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறார். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Related Stories: