மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை!!

நீலகிரி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்தடைந்தார். தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் கூடலூர் வந்தார் ராகுல் காந்தி. படுகர் இன மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடினார். பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்று மாணவிகளுக்கு பொங்கல் பரிமாறினார்.

Related Stories: