திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில் பாளி எனத் தெரியவந்தது. நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: