தமிழகம் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை தொடரும்! Dec 01, 2025 சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சி Ranipettai ஈரோடு தி சென்னை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, ஈரோடு, தி.மலையில் மாலை வரை மழை தொடரும் என்று கூறப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி திருமங்கலத்தில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை: தேர்தல் நடத்தை விதிமுறையால் பாதி சேல்ஸ் ‘கட்’
இடைப்பாடியில் 88 மி.மீட்டர் பதிவு: சேலம் மாவட்டத்தில் 2வது நாளாக இடி, மின்னலுடன் கனமழை: வாழை, நெற்பயிர்கள் நாசம்
விளாத்திகுளம் மாணவி வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு!!
தமிழ்நாட்டுக்கு வந்துள்ள நம் விருந்தினர்களை நம் மக்கள் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்: முதலமைச்சர் பதிவு
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் வேலை நேரம் குறைப்பு… இனி 8 மணி நேரம் தான் : சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவு!!
விளாத்திகுளத்தில் மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்