இந்தியா எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு Dec 01, 2025 தில்லி மக்களவை ஐயா டெல்லி: பிரதமர் பேசும்போது, SIR உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ரத்தன் டாடா, கூகுள் பெயரை சூட்ட தெலுங்கானா அரசு முடிவு!!
உறுப்பினர்கள் சுதந்திரமான நிலை எடுப்பதற்காக கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய காங்கிரஸ் எம்பி தனிநபர் மசோதா தாக்கல்
150வது ஆண்டு கொண்டாட்டம் வந்தே மாதரம் பாடல் குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்