ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக செண்பகத்தோப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: