முதல்வருக்கு இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் நன்றி

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அறிக்கை:
சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் நீண்ட கால கோரிக்கை. அதனை நனவாக்கும் வகையில் விமான நிலையம் அருகே ஹஜ் இல்லம் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சிஅளிக்கிறது. லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் சார்பில் எங்கள் மனம் நிறைந்த நன்றியை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: