உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது நார்வே..!!

இத்தாலி அணியை வீழ்த்தி உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு நார்வே தகுதி பெற்றுள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் 23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கிறது.

Related Stories: