சென்னை: அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறி முறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு நவ. 20 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரைவு வழிகாட்டு நெறி முறைகளை தாக்கல் செய்ய ஒருமாதம் அவகாசம் கோரிய நிலையில் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
