தமிழகம் கோவையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி சாய்ந்தது Nov 09, 2025 கோவா கோவாய் சிரியன் சர்ச் சாலை கோவை: கோவை சிரியன் சர்ச் சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் வடிகாலின் மேற்பகுதி உடைந்து, அதில் லாரி சிக்கி, சாய்ந்தது. லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த லாரியில் 16 டன் அரிசி இருப்பதாக கூறப்படுகிறது.
தூய சக்தி உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்; திமுகவிடம் இருப்பது மக்கள் சக்தி: அமைச்சர் ரகுபதி பதிலடி
தறிக்கெட்டு ஓடிய தனியார் கம்பெனி வேன் மோதி 2 பேர் பரிதாப பலி: 3 பெண்கள் படுகாயம், 2 மாடுகளும் பலியானாதால் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் தொகுதியில் நீக்கம் குறைவு முதல்வர், துணை முதல்வர் தொகுதியில் வாக்காளர் நீக்கம் அதிகம்: விமர்சனத்துக்கு உள்ளான வாக்காளர் பட்டியல்
காவல்துறை உயர்அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் கூடாது தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியது பாராட்டுக்குரியது: ஐகோர்ட் கருத்து
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்